உன் கரம் தேடி...

தொலைத்துவிட்ட நம்
நினைவுகளை உன் கைகளை பிடித்துக் கொண்டே
தேடுகிற பொழுதேதான்
உணருகிறேன் நாம்
கோர்த்துவைத்த காதல் நினைவலைகளும்,
பரிதாப பிரிவலைகளையும்
விடாமல் உடன் சேர்த்து.!!

#ரவின்_ஜெ

Comments

Popular Posts