#நிச்சயவாழ்வினம்..

உழைப்பவன் தேய்வதுண்டு
ஆனால் வாழ்வதில்லை
ஏய்ப்பவன் வாழ்வதுண்டு
ஆனால் உருப்பட சாத்தியமில்லை..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts