#நினைவாக மட்டுமே நீ..
நீ என்னைப் பின்
தொடர்ந்த தடம்
மறைந்து, தற்போது
உன் நினைவுகள் மட்டுமே
என்னைத் தொடர்கிறது
எனக்கு நீ அளித்த நினைவுபரிசுகளே
அசைபோட்டு கொண்டிருக்கிறேன்...!!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment