தமிழை நேசித்து
தமிழை சுவாசித்து
தமிழை பூசித்து
தமிழை வாசிக்குமிடம் இது..!!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
#தூக்குதூக்கி
வாழ்வியல்சூழலில்
நிலைத்தடுமாறி
விழுந்து விட்டால்
எழுந்து விடலாம்
ஆனால்,
தடம்மாறி விழுந்து விட்டால்
எழுவது கடினம்...
தட்டித் தூக்கி எழுப்பவர்
எவரெனும் இல்லாமல் இருந்தால்..!!!
Comments
Post a Comment