#சுற்றம்வாழீ..

களம் தேடிக் கண்டு
நிலம் போல தம்மை
நித்தம் பயனோடு
நாளும் சுற்றம் செழிய
உறவோடு வாழ பழகிக்கொள்..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts