#விதிவழிமாற்றம்..!!

விதியினை நிர்ணயிக்கும்
"காலம்" எல்லாவற்றையும்
மாற்றும் என்பார்கள்
ஆனால் உண்மையில்
நமக்கு தேவையான மாற்றத்தை
நாம்தான் உருவாக்க வேண்டும்...!! #ரவின்ஜெ


Comments

Popular Posts