#அவனேயோகி

மனிதனை மனிதனாக்குவது இடையூறுகளும் துன்பங்களுமே..
யாவற்றையூம் போக்கிவைத்த "போகி" செயற்கறிய மாற்றத்தை
தன்னுள் தொடங்கி
வெற்றிமுரசினை  விண்ணே முழங்கி
வாழ நினைப்பவனே "யோகி"..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts