#விதி

நான் தனித்து விட்ட போதெல்லாம்
துடித்துப் போனதுன்டு
ஆனால் மடிந்து போனதில்லை..
துணிந்து வருவேன்
உன்னை
நிச்சயம் விரட்டியடிப்பேன்.!!

#ரவின்_ஜெ

Comments

Popular Posts