#மாறாஉலகம்

மதிகெட்ட உலகம்
விதிகெட்டுப் போனால்
தறிகெட்டேப் பேசும்
காரிஉமிழ் வார்த்தை வீசும்
துடைத்தபின்
ஓருபடி ஏற
பலமுறை மிதிப்பட்டே தீரும்..!!! #ரவின்ஜெ

Comments

Popular Posts