#உறவின்பதிப்பு
தொலைத்து விட்ட உறவுகளின் மதிப்பு
நாள்கள் கடந்தே போனாலும்
விழியில்வழி தேய்ந்து போகாமல்
எள்ளலவென மறந்துபோகாத
பரிதவித்துபோய்
பிரிந்து போன நினைவுகளின்
எஞ்சிய பதிப்பு.!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment