எதிர்கால நம்பிக்கை..!!!

தொட்டுவிடும் தூரத்தில்
நீ இல்லை என்றபோதும்
உன்னை விட்டும் விடும்
எண்ணமோ எனக்கில்லை
ஏனனில்
எதிர்கால நம்பிக்கை எனக்குண்டு...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts