இளந்தளிர்கள் கொஞ்சிட கண்டேன்
பைந்தமிழ்மொழி பயில கண்டேன்
பன்முனைதகவல்கள் யாசிட கண்டேன்
பகுந்தாய்வு தனிசிறக்க கண்டேன்
சமூகசிந்தனையால் இணைய கண்டேன்
தொழில்வளம் முன்னேற்றிட கண்டேன்
தடைகளை கடக்க கற்றிட கண்டேன்
 "தன்னம்பிக்கை"  எனும் ஏணி பிடித்து  வாழ்வியல் தேர்வில் வெற்றிபெற
உன்னில்  உறைவிடம் தேடிக்கண்டேன்...!!!

Comments

Popular Posts