தமிழை நேசித்து
தமிழை சுவாசித்து
தமிழை பூசித்து
தமிழை வாசிக்குமிடம் இது..!!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அழகு பலவிதம் இருந்தாலும்
அவை ஒருவிதம் உன்னில்
இருப்பதை உணருகிறேன்
கண்கள் மயக்கமாய்
பார்வை சுருக்கமாய்
என் நெஞ்சினை தழுவிடும்
கவிதையாய் பூத்தே குழுங்குகிறாய்...!!
Comments
Post a Comment