#முடிந்தவரைமுயற்சி
இலக்குகள் தொடர்ந்து
தோல்வியை தழுவினாலும்...
முயற்சிகள் என்றும் வெற்றி
பெற்று கொண்டேதான் இருக்கும்
தொடர்ந்துசெல்!! துணிந்துசெல்..!!!
#ரவின்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment